| பார்த்தேனே சீதையென்ற பெண்ணணங்கை பண்பான வச்சிரமாங் கல்லினாலே நேர்த்தியாடீநு கைச்சிலையாடீநு அமைத்துமேதான் நேரான முகவையென்னும் சாகரத்தில் பூர்த்தியாடீநு சேதுபதி ஸ்நாணம்செடீநுவோர் புகழான ராமருட தேவிதன்னை தீர்த்தமுடன் சீதாவின் பிராட்டியரை தினக்கிரம வலங்காரம் செடீநுவார்தாமே |