| பார்த்தேனே நீராழிமண்டபத்தை பளிங்கான பன்னகச்சாலைகண்டேன் தீர்த்தமுடன் பூஞ்சோலைத் தன்னைக்கண்டேன் கதிழானன்னம்பலந்தன்னைக் கண்டேன் சேர்த்துமே ரிஷிகோடி முனிவர்தம்மை சேனைமுதல் நவகோடி சித்தர்கண்டேன் சார்த்தகிரி யாடிநவார்கள் கணக்கேயில்லை சட்டமுடன் வடகோடி மகிமைதானே |