| பாரேதான் அடியேனுங்குளிகைகொண்டு பட்சமுடன் சீஷவர்க்கந்தன்னைக்கண்டேன் நேரேதான் ஆசீர்மந் தன்னைச்சுற்றி நேர்மையுடன் காத்திருக்கும் ரிஷியார்பக்கல் சீரேதான் குளிகையது பூண்டுகொண்டு சிறப்புடனே பொடீநுகைதனில் நடுமையத்தில் கூரேதான் நீடாழி மண்டபத்தில் கொப்பெனவே இறங்கிவிட்டேன் பண்பாடீநுத்தானே |