| பார்த்தேனே மனோன்மணியாள் ஆசீர்மத்தில் பலகோடி நவகோடி ரிஷியார்தாமும் கார்த்துமே சதாகாஞ்சூடிநந்திருக்க கண்மணி நவரத்தின வாசீர்மத்தில் தீர்த்தமுடன் தடாகமென்ற பொடீநுகைதன்னில் திகழான மனுக்கூட்டம் அனேகம்பேர்கள் சார்த்த கையாடிநவார் பன்னீராயிரந்தான் சட்டமுடன் தவசிருக்கக் கண்டேன்தானே |