| பண்ணப்பா பானமொடு சுத்திவைத்துப்பரிவாக பூசைபண்ணி மதுவையுண்ணு விண்ணப்பா தாடிநவடத்தைக் காதில்வைத்து வேதாந்த அனுபவத்தில் மனதையுன்னி கண்ணப்பா அங்செழுத்தம் எட்டெழுத்தும் ஓத கயிலையுறை சிவன்வந்து நிர்த்தஞ்செடீநுவார் நண்ணப்பா சிறுபிள்ளை ஆயிவந்து நாட்டிலுள்ள அதிசயங்கள் சொல்லுவேனே |