| தந்தாரே சாபமது நீக்கியல்லோ தாரணியில் சத்தகன்னி மார்கள்தானும் அந்தமுடன் எந்தனுக்கு ஆசீர்மித்து அவனியெல்லாம் செல்வதற்கு அதிதஞ்சொல்லி சொந்தமுடன் உபதேசம் மிகவுங்கூறி சூட்சாதி சூட்சமெல்லாம் தெளிவுரைத்து எந்தனுக்கு மாற்றமென்ற மைகொடுத்து எழிலாக சீனபதி போமென்றாரே |