| ஆமப்பா மணியெடுத்து உருக்கிப்பாரு அரகரா பொன்போல நின்றுஆடும் தேமப்பா கரிதனிலே இறங்கிற்றானால் சிறப்பாக முன்போல மருந்துபூசி வாமப்பா புடம்போடு உருகிநிற்கும் மணிபோலே நின்றாடும் கரியுனுள்ளே தாமப்பா உப்புமணித் தாடிநவடமாடீநுக் கோர்த்துத் தாயோடு தந்தையும் பூசைபண்ணே |