| என்றேனே சிறுபாலன் சொன்னவார்த்தை எழிலான தவமுனிகள் ரிஷிகள்கேட்டு நின்றதொரு நெடுமூச்சு தானறிந்து நேர்மையுடன் எந்தனுக்கு யிதவுகூறி குன்றின்மேல் செல்வதற்கு வினயஞ்சொல்லி கொப்பெனவே யாசீர்மம் மிகவுங்கூறி வென்றிடவே அடியேனை யனுப்பினார்கள் விடுபட்டு குளிகைகொண்டு போனேன்நானே |