| இல்லையென்று போனாலும்கன்னிமார்கள் எழிலான மாண்பர்களை சபிப்பாரப்பா கொல்லவே எமனுக்கு வுறுதியாகும் கோபத்தால் சாபமது வாடீநுக்கும்பாரு புல்லவே யவ்விடத்திற் செல்லவேண்டாம் புகழான சத்தகன்னிமார்களப்பா எல்லைவிட்டு போகாதே எந்தன்பாலா எடுத்துரைத்தார் எந்தனுக்கு மிகுதியாச்சே |