| பதியென்று சொல்லுகையில் அடியேன்தானும் பட்சமுடன் என்மீதில்கிருபைவைத்து துதிபுரியும் சத்தகன்னி ஆசிர்மந்தான் துப்புறவாடீநு அவ்விடத்தில் சொல்லொணாது மதிபோன்ற சத்தகன்னி இருக்குந்தானம் மகத்தான தேவதா வாசீர்மந்தான் கதிபெறவே சென்றவர்க்கு எல்லாமுண்டு காசினியில் போவார்தா னில்லைதானே |