| கேட்டாரே சித்துமுனி எந்தனுக்காடீநு கிருபையுடன் யாரென்று கேட்கும்போது தாட்டிகமாடீநு குளிகைகொண்டு வந்தவர்யார் தண்மையுள்ள சிறுபாலாவென்றபோது நீட்டமுடன் காலாங்கி சீஷனென்றேன் நீடான சித்துமுனி ரிஷிகளெல்லாம் வாட்டமுடன் எந்தனையும் வாசீர்மித்து வளமுடனே ஞானோபம்செடீநுதார்பாரே |