| கண்டேனே என்வனத்தில் சந்தேகத்தால் கதனமுடன் குளிகைகொண்டு சென்றேன்யானும் அண்டவொண்ணாப் பாறையது மேலேயுண்டு கவலயது யோசனைகள் சொல்லப்போமோ தொண்டர்முனி சித்தர்களு மனேகமுண்டு தோற்றமுடன் எந்தனுக்கு கண்ணிற்றோன்ற சண்டமாருதப் போலேயென்னைக் கண்டார் சட்டமுடன் யாரென்று கேட்டார்தாமே |