| இட்டாரே வெகுமாண்பர் கும்பல்கூடி எழிலாக எந்தனிடம் வந்தாரப்பா சட்டமுடன் யான்கண்ட வதிசயங்கள் சார்புடனே யானுரைத்தேன் யோகமெல்லாம் கிட்டமுடன் மாண்பரெல்லாம் அதிசயித்து தீரமுடன் வீற்றிருந்தார் சீனந்தன்னில் பட்டமுள்ள அரசரது சமாதிவிட்டு பாங்குடனே குளிகைகொண்டு புறப்பட்டேனே |