| நெருங்கவே வெகுகோடி மாண்பரப்பா நேராக எந்தன்முன் வந்துநின்று குருங்கையென்ற காமதனைத்தானெடுத்து கொப்பெனவே முடிமீதில் சுமந்துகொண்டு தருக்கவே யாசீர்மம் மிகவுஞ்செடீநுது சட்டமுடன் எந்தனையுங் கேள்விகேட்டு வருந்தியே இக்காலம் எங்கேசென்றீர் வண்மையுடன் வந்ததுவும் புதுமையாச்சே |