| பூசியதை வாட்டுதற்கு விபரங்கேளு பொலிவான வெடியுப்பு நீரைவார்த்து தாசியதைக் கல்வத்தில் குளப்பிக்கொண்டு தழையெல்லாம் பிரட்டிநன்றாடீநு வாட்டிப்போடு வாசியதைக் கல்லுப்பு பலத்தைக்கேளு வகையாக மும்மலத்தில் பூசிப்போடு தேசியதை அடுக்கடுக்க முதிரவாட்டி சிறப்பாக தணலுக்குள் அடந்ததுவாட்டே |