| பணிந்தேனே காலாங்கிநாயர்பாதம் பாங்கான திருவடிக்கி நமஸ்கரித்தேன் துணிந்bதெனே காண்டமது ஏழுஞ்சொன்னேன் துறையான வாயிரத்துக்கு ஒருகாண்டந்தான் மணிபோன்ற போகர்யேழாயிரந்தான் மகத்தான நூலிதுகாண் பெருநூலப்பா கணிதமுடன் காண்டமிது வைந்துமாகும் காசினியில் வெகுமதியை யறியலாமே |