| கண்டதொரு குளிகைதன்னால் கைலையெல்லாங் காசினியோர் தான்புகழசுத்திவந்தேன் அண்டமுடன் அதிசயங்கள் எல்லாம்பார்த்து வப்பனே காலாங்கி கடாட்சத்தாலே விண்டிடவே லோகாதிவதிசயங்கள் விருப்பமுடன் வாடிவைத்தேன் சத்தகாண்டம் சண்டமாருதம் போல வேழாயிரந்தான் சாற்றினேன் லோகத்து மாண்பருக்கே |