| இட்டாரே சுந்தரானந்தர்தாமும் எழிலாகச் சமாதிக்குச் செல்லவென்று திட்டமுடன் மறுபடியுஞ் சமாதிக்கேக தீரமுடன் சீஷருக்கு விடையுஞ்சொல்லி சட்டமுடன் சமாதிக்கு போரேனப்பா தாரணியில் சதாகாலம் நீங்களெல்லாம் கிட்டிருந்து நான்வருகுங்காலமட்டும் கிருபையுடன் எதிர்பார்த்து நிற்பீர்தாமே |