| உண்டான கீர்த்தியது மிகவுமாகி வுண்மையுடன் கிரியைமுதல் வசரீர்தானும் தொண்டர்கட்குத் தாமுரைத்த வாக்குபோல தொல்லுலகில் வதிசயங்கள் மிகவுமாகி மண்டலத்தில் நாதாக்கள் சித்துதாமும் மதித்தாரே சுந்தரரை மதித்தார்பாரு கண்டமுடி மாண்பரெல்லாம் தலைகுனிந்து கைலாசசுந்தரரை துதித்தார்பாரே |