| எதிரான சூரியனும் மங்கிநிற்பான் யெழுகடலுந்திசைமாறி பொங்கிநிற்கும் சதிரான நாலுயுக வதிசயங்கள் சார்புடனே எக்காலுங் காணலாகும் மதிபோன்ற சந்திரனும் எதிரேநிற்பான் மாசற்ற வருந்துதியும் நடுங்கும்பாரு துதியான வஞ்சலிகள் மிகவே செடீநுவார் தொல்லுலகந் தத்தளிக்கக் காணலாமே |