| ஆமேதான் அறிவுள்ள டமறானந்தர் வவனியிலே நீயுமொரு புத்திவானாடீநு தாமேதான் யான்வருங்காலமட்டும் தன்மையுடன் சமாதியிட பக்கல்நின்று நாமேதான் சொன்னபடி விதியின்மார்க்கம் நாட்டமுடன் தானிருந்துபத்திகொண்டு போமேதான் வீண்காலங்கழியாமற்றான் பொங்கமுடன் சமாதியிடம் நிற்பீர்தாமே |