| புத்தியாம் இன்னம்வெகு மார்க்கஞ்சொல்வேன் புகழான கண்ணிமையே புகலக்கேளும் சத்தியத்துக் கொருநாளும் குறைவராது தாரிணியில் நீயுமொரு சித்தனாவாடீநு வெத்தியுண்டு விசுவாசமருளுமுண்டு வேதாந்தப் பெருங்கடலை வெல்லலாகும் எத்திசையும் உந்தனையே புகடிநவார்பாரு எழிலான சீஷவர்க்க முதலவனாமே |