| பொடீநுயான வுலகத்தில் மாந்தரப்பா பொங்கமுடன் கருமிகளு மெத்தவுண்டு மெடீநுயாக வவர்களிடம் வாடீநுபேசாதே வேதாந்த நுட்பமதைக் காட்டவேண்டாம் துடீநுயதொரு காயாதிகற்பந்தன்னை சூட்சத்து துறையதனைக் கூறவேண்டாம் வையவே வுறவுகண்டு விடையுங்கேட்பார் பகராதே ஒருயக்காலும் மகிடிநந்திடாதே |