| துதித்துமே ஐராவதத்தின் பக்கல் துறையான வாற்றோரந் தன்னிற்சென்று மதிப்பான சங்கநிதி பதுமநிதிதன்னை மார்க்கமுடன் கண்டல்லோசித்துதாமும் விதிப்படியே சமாதிக்கு யிடமுந்தேடி விருப்பமுடன் தானழைத்து சீஷர்தம்மை ததியான மாண்பர்களே பின்னுங்கேளும் தன்மையுடன் சமாதிக்குச் செல்வேன்பாரே |