| பாரேதான் என்றலுமே பகவான்தானும் பாரின்மிசை யாசையது விட்டொழித்து நேரேதான் சமாதிக்கு சென்றாரங்கே நேர்மையுடன் பகவானும் மண்ணிற்சென்று போரேன்யான் பொன்னுலகப் பதியைத்தேடி பொங்கமுடன் எந்தனது வாசையற்று சீராக தானிருங்கள் சீஷவர்க்கம் சிற்பரனார் பதிபோரேன் என்றார்தாமே |