| ஆச்சப்பா சீஷவர்க்கஞ் சொல்லக்கேளும் வப்பனே பின்னுமல்லோ சமாதிசொல்வேன் மூச்சடங்கி சமாதிதனில் இருப்பேனென்றும் மூதுலகில் மறுபடியும் வருவதில்லை மாச்சலுடன் வுகமது முடிவுகாலம் மகிடிநச்சியுடன் சீடர்களைக் காணலாகும் வாச்சுதே விட்டகுறை நேருமானால் வளமான சீஷரெல்லாங் காண்பேன்பாரே |