| தானேதான் கேட்கையிலே சீஷவர்க்கம் தகமையுடன் வுத்தாரம் கூறுகின்றார் தேனான தெள்ளமுர்தம் எந்தன்கோவே தேற்றமுடன் நாமுரைப்போம் பகவானுக்கு பானான குருடர் சப்பானியாரும் பாங்குடனே கண்திறந்து நடக்கலாச்சு வேனான வுலகுதனில் தங்கள்வார்த்தை வேணபடி யதிசயங்கள் கண்டோம்தாமே |