| மறந்திட்டேன் காயாதி கற்பங்கொண்டு மானிலத்தில் சிலகாலமிருக்கவென்று துறந்திட்டேன் சமாதிக்குச் சிலதுகாலம் தொல்லுலகையான்மறந்து மண்ணிற்சென்று கறந்திட்ட பாலதுபோல் வடிவமாகி காசினியில் மறுபடியும் வருவேனென்று உறமுடனே ஞானோபதேசந்தன்னை வுண்மையுடன் போதித்தார் சீடர்க்காமே |