| அமேதான் பலமுடனே பாவமுந்தானும் வப்பனே கெவனமுடன் கைதுளையுமாகும் வேமேதான் காசியுடன் வனசிவமுமாகும் வெட்டவெளி பத்திரையாம் சகுனியிடமாகும் தாமேதான் சதுடரதம் நாகலமுமாகும் தாக்கான கிமஸ்துவுடன் கரணமாகும் போமேதான் கரணமது பதினொன்றாகும் பேர்காண போகத்துக்கு உறுதியாச்சே |