| பாரேதான் விருத்தியுடன் துரூபம்யாவும் பாங்கான வியாகர்தம் அரிஷ்ணவேதம் சீரேதான் வச்சிரமாஞ் சித்தியோகம் சிறப்பான விதியாக மனந்தங்கோடி நேரேதான் விரியாகம்பதிகம்யாவும் நேர்மையுடன் சிவகண்டஞ்சித்தபோதம் தீரேதான் யாத்திரங்கள் சுவாணகர்மம் சித்தமுடன் சிவசுப்பிமம் பிரம்மம்தானே |