| அறியவே அகஸ்தியனார் செடீநுதநூலாம் அகண்டமெனும் பெருங்கடலுக்கொப்பதாகும் முறியாமல் தன்வந்திரி செடீநுதநூலை மூன்றுலட்சங் கிரந்தமென வகுக்கலாகும் சரியொத்த நூல்களுமே பாடிவைத்தார் சரியாக வகத்தியரும் அருபோற்சொன்னார் தெரியவே லோகாதிமாண்பருக்கு தோற்றமுடன் பாடிவைத்தார் நூல்கள்தாமே |