| அதிருமே நான்வருகுங் காலந்தன்னில் ஆகாய கோடையிடிபோலேசத்தம் சதிரான பொதிகைமலைச் சுழலுண்டாகும் சப்தரிஷி தவமுனிகள் நடுங்குவார்கள் மதிலோட கோட்டைமுதல் அலங்கம்யாவும் மாறியே தலைகீழாடீநுக் கவிடிநந்துபோகும் உதிருமே வானத்து மீன்களெல்லாம் வுத்தமனே வதிரலது காணும்பாரே |