| உண்மையாம் யாக்கோபு முனிவர்தாமும் வுலகத்தில் இருந்ததுவும் போதுமென்று நண்மையாம் சீஷவர்க்க மானபேர்க்கு நாதாந்த யாக்கோபு முனிவர்தாமும் வண்மையாம் லோகமதை மறந்தேனப்பா வாகுடனே சமாதிக்குப் பின்னுஞ்செல்வேன் எண்ணமுடன் சீஷருக்கு வாக்குரைத்து எழிலாக சமாதிக்குப் போவார்தாமே |