| கோடியாஞ் சிலபேர்கள் ஞானவான்கள் குவலயத்தில் வெகுநாளாடீநுப் பேருண்டாக நாடியே சமாதியிடங் கிட்டிருந்து நாதாந்தப் பேரொளியின் சமாதிமுன்னே கூடியே வெகுகால மிருந்தாரங்கே கொற்றவர்கள் சமாதியிடந் தன்னிலேதான் வாடியே கார்த்திருந்த சித்தர்தாமும் வண்மையுடன் வுபதேசம் பெற்றார்தானே |