| முன்னின்று யாக்கோபு வருவதெப்போ மூதுலகில் சாபமது தவிர்ப்பதெப்போ மன்னவர்கள் மாண்பரிடம் வினையைநீக்கி மானிலத்தில் வரங்கொடுக்கும் காலமெப்போ சொன்னதொரு வாக்குமொழி பிசகாவண்ணம் தொல்லுலகில் மகிமையதை காண்பதெப்போ நன்மையாடீநு நாதாந்த முனிவர்தாமும் நயமுடனே யாக்கோபை துதித்திட்டாரே |