| காணவே யின்னம்வெகு வதிசயங்கள் கலியுகத்து மாண்பருக்கு மகிமைசொல்வேன் பூணவே யான்வருகுங்காலந்தன்னில் புகழுடனே வந்தரங்கம் வெளிச்சங்காணும் நாணவே நாதாக்கள் முனிவர்தாமும் நடுக்கமுடன் நபிதமக்கு வஞ்சியல்லோ தோணவே யர்ச்சனைகள் மிகவுஞ்செடீநுது தோற்றமுடன் சமாதிக்கு முன்நிற்பாரே |