| ஆண்டான முப்பது வருஷகாலம் வப்பனே சமாதிதனிலிருப்பேனென்றும் மாண்டுமே தேகமது மண்ணிற்சென்று மறுபடியுஞ் சமாதியிட்டு வருவேனென்று கூண்டுவிட்டு கூண்டடைந்த கதையைப்போல கொப்பெனவே மேதினியில் வருவேனென்று ஆண்டகையாந் தனைநினைத்து முனிவர்தாமும் வன்புடனே தானுரைத்தார் வாக்குதாமே |