| தாமேதான் யாக்கோபு சித்துதாமும் சட்டமுடன் சமாதியிடம் பக்கல்வந்து போமேதான் முன்சென்ற சமாதிதன்னில் பொங்கமுடன் அடைவதற்கு முனிவர்தாமும் நேமமுடன் குழிதனிலே இறங்கிநின்று நிஷ்டையென்னுஞ் சதாசிவத்தை மனதிலெண்ணி தாமமுடன் அல்லாவுத்தவாலாவை சாங்கமுடன் மனந்தனிலே எண்ணினாரே |