| தானான சீடனுக்குப் பின்னுஞ்சொல்வார் தன்மையுள்ள யாக்கோபு முனிவர்தாமும் கோனான கபிநாயகன் சொன்னவாக்கு கொப்பெனவே குவலயத்தில் பொடீநுயாவண்ணம் பானான மனோன்னமணியாள் கடாட்சத்தாலே பாரினிலே சமாதிக்குப் பின்னுஞ்சொல்வேன் தேனான கண்மணியே சீடாபாலா தேகமதை நம்பவில்லை யென்றார்தாமே |