| விடையான வார்த்தைக்கு வுறுதிசொல்லி மேன்மையுடன் பதவிக்கு இடமுந்தேடி தடையறவே குற்றத்திற்காளதாகி தரணிதனில் வெகுபாவந் தலைமேற்கொண்டு கடையான நாளதனில் பாவத்துக்காளாடீநுப் பாருலகில் படுநரகம் வாடீநுக்கும்பாரு குடையான கர்ணனாயிருந்திட்டாலும் குவலயத்தில் பாவத்துக்குறுதியாமே |