| மறந்தாரே பூலோக வாசையெல்லாம் மார்க்கமுடன் சின்மயத்தின் ஒளிவுகாண துறந்தாரே மூவாசையற்றேனென்றார் துறவிக்கு வேந்தரெல்லாந் துரும்பேயென்பார் சிறந்ததொரு வஷ்டபாக்கிய மறந்தேன் செயலான நீதிகளெல்லாம் விட்டொழிந்தேன் இறந்தாரே தேகத்தை விட்டொழித்து எழிலான சமாதிதனி லிறங்கிட்டாரே |