| நிற்கையிலே சித்துமுனி யாரென்றாலே நீதியுள்ள காலாங்கி சீஷனென்று சொற்பமுள்ள போகரிஷி நான்தானென்று சூட்சமுடந் தலைகுனிந்து வணக்கஞ்சொல்லி அற்முள்ள எந்தனையும் ஆதரிக்க ஆண்டவனே யன்னைவிட குருதானுண்டோ துப்புறவாடீநு அவர்பாதந் தொழுதிட்டாக்கால் தொல்லுலகில் வெகுகால மிருக்கலாமே |