| தானான எந்தனிட போகநாதா தன்மையுள்ள கண்மணியே யின்னஞ்சொல்வேன் தேனான தெள்ளமுர்த சிவராஜயோகா சீனபதிக்கரசுள்ளதீரா பானான மனோன்மணியாள் குகந்தநற்பாலா பாருலகில் சித்தரமெச்சும் பண்புடையதேகா மானான வையகத்தில் எனக்குகந்த சீஷா மாட்சியுடன் நானுரைப்பேன் யின்னுமிகக்கேளே |