| காட்டாதே நாநில்லாக் காலமாச்சு கண்மணியே கலியுகமும் பிறக்கலாச்சு வாட்டமுடன் வாதனுக்கு யிதவுரைத்து வாகுடனே நல்லவன்போலிருந்துகொண்டு தேட்டமுடன் சிவயோகந் தன்னிற்சென்று தெளிவான சித்தர்முனி தம்மைக்கண்டு நாட்டமுட னவர்பாதந் தொழுதுபோற்றி நலம்பெறவே பூமிதனிலிருப்பாடீநுதானே |