| தானேதான் மனந்தளர்ந்து வடியேன்தானும் தகமையுடன் மறுபடியுங் கூறலுற்றார் தேனான என்சீஷர் போகநாதா தேற்றமுடன் வுந்தனுக்குப் பின்னுஞ்சொல்வேன் மானான வையகத்தில் கோடிசித்து மகத்தான நாதாக்களிருப்பார்பாரு பானான மனோன்மணியாள் பாதம்பெற்ற பட்சமுள்ள சித்துகளுமிருப்பார்தாமே |