| வரமுடனே தான்கொடுத்து காலாங்கிநாதர் வண்மையுடன் சமாதிக்குப் போகவென்று கரமெடுத்து கண்ணதனில் ஒத்திக்கொண்டு கருத்துடனே காலாங்கிநாதர்தாமும் சிரங்குனிந்து தண்ணீருந்தான் கலக்கிசிறப்புடனே எந்தனுக்கு புத்திகூறி மரம்போலத் தானிருந்து காலாங்கிநாதர் மயக்கமுடன் விடைகொடுத்தார் எனக்குத்தானே |