| காலராயென்மீதில் பட்சம்வைத்து கவனமுடன் நடப்பதற்கு மிகவாடீநுக்கூறி பாலமுடன் நேசர்கள் மிகக்கொள்ளாதே பாரினிலே கர்மிகளும் பாவியுண்டு கோலமுடன் நல்லவர்போலிருப்பாரப்பா பொங்கமுடன் அவர்களைத்தான் நம்பவேண்டாம் சீலமுடன் யாருக்கு நண்பனாக சிறப்புடனே வாடிநகவென்று வரந்தந்தாரே |