| அறையவே காலாங்கிதானுரைத்த அன்பான வார்த்தைக்கு வடியேன்தானும் குறைகளுந்தான் நேராமல் அடியேன்தானும் குற்றமற நடப்பேன்நான் என்றுசொல்லி திறையகத்தி லவர்பாதம் தொழுதுபோற்றி சிந்தனையாம் மெடீநுமறந்து நமஸ்கரித்து முறையோடு சோடசவுபசாரத்தோடு முடிவணங்கி தொழுதிட்டேன் காலர்தாமே |