| உரைசெடீநுதேன் ஈசருடவடமொழியைப் பார்த்து உத்தமனே ஏழாயிரமாமுன்னே நிரைசெடீநுதேன் ஏழைத்தான் எழுநூறாக நிகண்டாக மறையாமல் திறந்துபோட்டேன் புரைசெடீநுத எந்நூலில் ஒன்றுபொடீநுயா புத்தியில்லா புல்லருக்கும் மலைவுதோன்றும் கரைசெடீநுதேன் வாதமடைதிறந்துபோக கைதவறில் நூலெல்லாம் அசடாடீநுப்போமே |