| ஆமப்பா தாதுவகை அறுபத்திநாலும் அப்பனே மெழுகாகும் குருவுமாகும் வாமப்பா உபசரங்கள் ஈயமாகும் மார்க்கத்தில் குளிகையுமாம் செந்தூரமாகும் போமப்பா வெகுதூரம் எட்டியோடும் போகத்தில் மெத்தவுண்டு புகட்டியாடும் ஊமப்பா காலாங்கி பாதம்போற்றி உலகத்தோர் பிழைக்கவென்று வழிசொன்னேனே |